
© 2026 Vivek Store. All rights reserved.
நமது தர்மசாஸ்திரங்கள் போதிக்கும் நன்னெறிகள், நற்பண்புகள் மற்றும் கொள்கைகள் எவ்வளவு உண்மையானவை. அவை தினசரி வாழ்வில் கடைப்பிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதைப் பகுத்தறிவுக்கு ஏற்ற வகையில் சுவாமி விவேகானந்தர் இந்நூலில் விளக்கியுள்ளார்.